Ilayathalapthi Vijay's Puli Release On

இளையதளபதி விஜயின் புலி "Puli" படம் மே மதம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கபடுகிறது, இதன் முதற்கட்ட படபிடிப்பு கிழற்கு கடற்சலையில் நடந்து முடிந்தது, இரண்டாம்கட்ட படபிடிப்பு விரைவாக நடந்துகொன்றுகிறது.
படத்தின் வியாபாரம் படம் முடியும் முன்பே தொடங்கிவிட்டது .இதில் விஜயுடன் ஹன்சிகா, ஸ்ருதி, சுதீப் , ஸ்ரீதேவி மற்றும் இளைய திலகம் பிரபு முக்கியமான கதபதிரங்களில் நடிக்கின்றனர்.தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார். இம்சை அரசன் 23 அம் புலிகேசி இயக்குனர் சிம்பு வான் தேவன் இயகுகிறார். SKT Studios தயாரிக்கறது